“சந்திரயான் 3 நிகழ்வு - கல்லூரிகளில் ஒளிபரப்புக" - UGC சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 21, 2023

Comments:0

“சந்திரயான் 3 நிகழ்வு - கல்லூரிகளில் ஒளிபரப்புக" - UGC சுற்றறிக்கை

“சந்திரயான் 3 நிகழ்வு - கல்லூரிகளில் ஒளிபரப்புக"

சந்திரயான் -3 லேண்டர் நிலவில் இறங்கும் நிகழ்வை கல்லூரிகளில் மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை உயர்கல்வி நிலையங்கள் செய்திட வேண்டும் - UGC சுற்றறிக்கை

இஸ்ரோ நேரலை செய்கின்ற பொழுது நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாணவர்களை ஒன்றிணைத்து நிகழ்வை காண்பதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews