மதுரை எய்ம்ஸ் - குரூப் பி, சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 09, 2023

Comments:0

மதுரை எய்ம்ஸ் - குரூப் பி, சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்



மதுரை எய்ம்ஸ் - குரூப் பி, சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் நூலகர், ஆய்வகர், வார்டன், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட 8 பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கூடுதல் விபரங்களை https://jipmer.edu.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் - எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews