அலகு விட்டு அலகு மாறுதல் தடையின்மை சான்றிதழ் விவரம்
அலகு விட்டு அலகு மாறுதலில் விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்றிதழ் இன்று வரை பெறப்படவில்லை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாவட்டச செயலாளர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று மாலை பொதுச் செயலாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை அலைபேசியில் அழைத்து விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவாக தடையின்மை சான்றிதழ் வழங்க ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்
நேற்று மாலை வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் தடையின்மை சான்றிதழ் வழங்கப்பட்டு,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களின் ஈமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்தார்
ஏதேனும் மாவட்டங்களில் தாமதம் ஏற்பட்டால் மாநில மையத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.