Aided schools Deployment - பள்ளி தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 13، 2023

Comments:0

Aided schools Deployment - பள்ளி தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் - CEO Proceedings



Aided schools Deployment - பள்ளி தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் - CEO Proceedings

பார்யையில் காணும் கடிதத்தின்படி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்வி வாவட்டத்திற்கு (தொகு உட்பட்ட அரசுநிதி உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளில் 252 2023 ஆம் கல்வியாண்டிற்கு 01002022 திைைரப்படி ஆசிரியர் மாணவர் விகிதிச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது 2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ாயத்தின்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியருடன் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை; பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆசிரியர் இன்றி காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்வது தொடர்பாக அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளின் பள்ளிச்செயலர் தாளாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் பின்வரும் அட்டவணையின் படிநடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அணைத்து அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை பல்லிகளின் பல்ரிச்செயலர்தாளாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة