Breaking

Wednesday, July 05, 2023

12 சி.இ.ஓ., பதவிகளுக்கு இடமாறுதல்



12 சி.இ.ஓ., பதவிகளுக்கு இடமாறுதல்

பன்னிரண்டு மாவட்டங்களுக்கான முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்த அரசாணையின்படி, பள்ளிக்கல்வியின் முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஒ., பதவியில், 10 மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஐந்து சி.இ.ஓ.,க்களுக்கு இடமாறுதலும், ஏழு சி.இ.ஓ., பதவிகளில், மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.

G.O Ms 115 dated 4.7.2023 CEO transfer and Promotion postings - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog