மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள்:ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் - District Judge Vacancy: Apply till 31st July

மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள்:ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் பொதுத் துறையுடன் இணைந்து சென்னை உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 50 மாவட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான கடைசி தேதி ஜூலை 31. தோ்வுக் கட்டணத்தைச் செலுத்த கடைசி தேதி ஆகஸ்ட் 2 ஆகும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக மட்டுமே பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும், தபால், மின்னஞ்சல் போன்ற இதர வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள் - CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews