தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி
மாணவர்கள் கல்லூரிகள் மாறும் போது அவர்களுக்கு ஒரே பாடத்திட்டம் எளிதாக இருக்கும்.
அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.
உயர் கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றபட உள்ளது.
தமிழக பல்கலைக்கழகம், கல்லூரிகளின் தரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்த இலக்கு - பொன்முடி
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.