க்யூட் தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் முதுகலை CUET PG தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத் தேர்வை சுமார் 8,76,908 மாணவர்கள் எழுதியிருந்தனர்
RESULT DIRECT LINK - CLICK HERE

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.