TRB - Press News for BEO Online Application - Extension of Last Date for applying - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 03، 2023

Comments:0

TRB - Press News for BEO Online Application - Extension of Last Date for applying



ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2023,05.06.2023 அன்று வெளியிடப்பட்டு, 06.06.2023 முதல் இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. .

இந்நிலையில் தற்போது, இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 05.07.2023 லிருந்து 12.07.2023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD TRB PRESS RELEASE PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة