அண்ணா பல்கலை. பொறியியல் முதலாமாண்டு பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 11, 2023

Comments:0

அண்ணா பல்கலை. பொறியியல் முதலாமாண்டு பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Anna%20University
அண்ணா பல்கலை. பொறியியல் முதலாமாண்டு பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு! Anna University. Engineering first year semester exam results release!

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) முடிவுகள் வெளியானது. இளநிலை பி.இ., / பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற முதல் பருவத் தேர்வு முடிவுகளை ceo1.annauniv.edu

என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629192