'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ - புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 20, 2023

Comments:0

'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ - புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை.

'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ - புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை. 'Women's Protection Scheme' - Tamil Nadu Police launched a new scheme.



இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews