துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள்
தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மாநில அமைப்பு அறிக்கை
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கனிவான பார்வைக்கு
அன்புடையீர்! வணக்கம்,
தேதி : 24.06.2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கழக அரசில் "சுகாதாரமும் - கல்வியும் இரண்டு கண்களாக பாவிக்கிறது" என்று அறிவித்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிவரும் பல்வேறு திட்டங்கள் தேற்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதை தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.