Breaking

Tuesday, June 27, 2023

இன்று (ஜூன் 27) அனைத்து மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு

இன்று (ஜூன் 27) அனைத்து மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு - Today (June 27) All Students National Medical Commission Important Notice

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog