ஆயுர்வேதப் படிப்புகள் குறித்த தகவல்கள் - Information on Ayurveda courses
ஆயுர்வேதப் படிப்புகள்
பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
ஆயுர்வேதப் படிப்புகள்
5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி (பி.ஏ.எம்.எஸ்) இளநிலை பட்ட ஆயுர்வேத மருத்துவப் படிப்பு
2 ஆண்டு காலப் படிப்பு டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் ஃபார்மஸி
மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்
ஆயுர்வேதப் படிப்பு வேலைவாய்ப்பு
1 ஆயுர்வேத மருத்துவர்
2 மருத்துவப் பிரதிநிதி
3 ஆயுர்வேத மருந்தாளர்
4 விற்பனை மேலாளர்
5 விற்பனைப் பிரதிநிதி

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.