பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் -ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி -பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க க்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - Change of opening date of schools -Instructions to Examining Officers -Director of School Education and Director of Elementary Education processes
2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி அன்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். எனவே, மேற்கண்டுள்ள நாட்களில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.