தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு - G.O. Rt. No.2567 - Dated: 17.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 17, 2023

Comments:0

தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு - G.O. Rt. No.2567 - Dated: 17.06.2023

சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு - சென்னை ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி ஐஏஎஸ், தமிழக அச்சு - எழுதுபொருள் இயக்குனராக பணியிட மாற்றம்

Transfers and postings Tmt. 5. Amirtha Jothi, IAS; and Tmt. M. Aruna, IAS- Notified.

PUBLIC (SPECIAL-A) DEPARTMENT Dated: 17.06.2023 G.O. Rt. No.2567

Sobakiruthu, Aani - 2,

ORDER:

Thiruvalluvar Aandu - 2054.

The following transfers and postings are notified:

(1) Tmt. S. Amirtha Jothi, IAS, Collector, Chennal District is transferred and posted as Director of Stationery and Printing vice. Tmt. M. Aruna, IAS; and (1) Tmt. M. Aruna, IAS, Director of Stationery and Printing is transferred and posted as Collector, Chennal District vice. Tmt. 5. Amirtha Jothi, IAS. (BY ORDER OF THE GOVERNOR)

V. IRAI ANBU CHIEF SECRETARY TO GOVERNMENT
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews