பள்ளிகள் திறப்பை முன்னிட்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல் - 1500 special buses running till 12th in view of opening of schools
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 12-ம் தேதி வரை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
"வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 12-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்;
1500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்"
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பதையொட்டி, 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து சென்னைக்கு 650 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு 850 பேருந்துகள் இயக்கம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.