RTE - தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் குறித்து - சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை!
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்கவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவு...!
*🔹🔸RTE சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்*
*கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை”*
*✍️கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்*
*✍️இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.