Breaking

Sunday, May 21, 2023

குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை விற்கும் பெற்றோர்

படிப்பு முக்கியம் பிகிலு!

குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை விற்கும் பெற்றோர்; கோவை பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ வரை தங்கம் பெற்றோரால் விற்கப்படுகிறது!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பழைய நகைகளை விற்ற வகையில் 76 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தகவல்

குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை விற்கும் பெற்றோர்;

கோவை பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ வரை தங்கம் பெற்றோரால் விற்கப்படுகிறது!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பழைய நகைகளை விற்ற வகையில் 76 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தகவல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog