புதுச்சேரி, காரைக்காலில் 92.67% பேர் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 08, 2023

Comments:0

புதுச்சேரி, காரைக்காலில் 92.67% பேர் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 92.67% பேர் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

இதில் 92.67% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் இது 1.36% குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் 94.03 % பேர் தேர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 8,51,000 மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews