Breaking

Monday, May 08, 2023

பொறியியல் கட் ஆப் மதிப்பெண் குறைகிறது?



பொறியியல் கட் ஆப் மதிப்பெண் குறைகிறது?

இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் சற்று குறைவதாக தகவல் வந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கணித தேர்வில் 690 பேர் மட்டுமே 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog