நீலகிரி மாவட்டம் ஊட்டியில் +2 மாணவர்கள் 34 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு
அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்தவர்கள் உதவியதாக புகார் கடந்த மார்ச் 27-ல் கணித தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு உதவிய விவகாரத்தில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.