தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 14.05.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 09, 2023

Comments:0

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 14.05.2023

.com/
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 14.05.2023

அன்பார்ந்த தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்...

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14/05/2023) Bangalore POORNA SMIRITHI PUBLIC SCHOOL பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.

விருப்பமுள்ள,அனுபவமுள்ள, அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM போன்ற அனைத்து பட்டதாரிகளும் ( without B. ED) கலந்து கொள்ளலாம்....

தனியார் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

POORNA SMIRITHI PUBLIC SCHOOL, NO:42, OPPOSITE TO RAGHAVENDRA TEMPLE, LR BANDE, SHAMPHRA, BANGALORE-560032.

தொடர்புக்கு:

8248111592

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews