12 ஆம் வகுப்பு பாஸா? ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் சி பணியிடங்களுக்கான 1,600 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்:
லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டி.இ.ஓ.,), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) பிரிவுகளில் 1600 இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்:
லோயர் டிவிஷன் கிளார்க் - ரூ.19,900 - 63,200
டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் - ரூ.25,000 - 81,100
டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) - ரூ.25,000 - 81,100
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வரை. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடக்கும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில் எடுக்கும் மதிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி:
இப்பணிகளுக்கு https://ssc.nic.in/potal/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.careerpower.in/blog/wp-content/uploads/2023/05/09214534/notice_chsl_09052023.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2023

Jothi
ReplyDelete