உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியல் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு
அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்தது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவர்கள் இன்றி அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்ய கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு. சித்தா மருத்துவ பட்டம் பெற்றவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு தகுதியில்லை என நீக்கம் செய்வது சட்டவிரோதம். சித்த மருத்துவர்கள் ஆற்றிய மருத்துவ சேவையை மறந்துவிட முடியாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.