அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை: சிஏஜி அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 21, 2023

Comments:0

அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை: சிஏஜி அறிக்கை



அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை: சிஏஜி அறிக்கை

அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-21 வரையிலான காலத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில்முறையே 14.76 மற்றும் 11.84% ஆகா குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews