தமிழகத்தில் இன்று மேலும் 528 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 21/04/2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 21, 2023

Comments:0

தமிழகத்தில் இன்று மேலும் 528 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 21/04/2023

தமிழகத்தில் இன்று மேலும் 528 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 21/04/2023

*🔹🔸தமிழ்நாட்டில் இன்று 528 புதிய கொரோனா தொற்று*

*✍️இன்று ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.*

*◼️அதோடு ராணிப்பேட்டையை சேர்ந்த 46 வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த 86 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.*

*இருவருக்குமே இணை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*📌சென்னை 108*

*📌 கோவை 54*

*📌 செங்கல்பட்டு 36*

*📌 கன்னியாகுமரி 30*

*📌 திருப்பூர் 30*

*📌 சேலம் 28*

*📌 ராணிப்பேட்டை 24*

*📌 திருவள்ளூர் 23*

*இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.*

*✍️குணமடைந்தவர்கள்* *492பேர்*

*✍️தற்போது தமிழகத்தில் 3,660 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews