தனிப் பள்ளிகள் தேவையில்லை - No need for separate schools!
தேசத்தின் தலைவிதி வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது. எங்கி றது கோத்தாரி கவ்வி குழு. வினிம்பு நிலை யில் வரிக்கும் குழந்தைகளின் கல்விநவனில் சிறப்பு கவனம் செலுத்திடும் உயர்வான நோக்கத்தில் 1898-இல் ஆகிதிராவிடர் மற் நும் பழங்குடியினருக்கு என தனியான பள் ளிகள் ஏற்படுத்தப்பட்டா.
சிறப்பு கவளம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்ட இப்பள்ளிகள் தூரதிருஷ் டவாமாக கண்டுகொள்ளப்படாத பள்ளிக லாகவே நாளடைவில் மாறின. தற்போதைய நிலையில் பன்ளி கல்னித் துறையுடன் இணைக்கப்படும் 1,834 பன் ளிகளில் 1.6 வட்சம் மாணவர்கள் பயில் கின்றனர். 1,138 ஆகிதிராவிடர் நலப் பள் ளிகளில் 95013 மாணவர்களும், 328 பழங் குடியினர் நலப் பள்ளிகளில் 31,153 மாண வர்கள் பயில்கின்றனர். பள்ளிக் கல்விக் துறையின் பள்ளிகளில் பட்டியலின மாண வர்கள் 31,1 எட்சம் பேர்தான். அதாவது மொத்தமுள்ள பட்டியலின மாணவர்க ளில் 4% மாணவர்களே இந்த நலத்துறை பள்ளிகளில் பயில்கின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 500-க்கு மேல் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது ஓரண்டு ஆசிரியர் பணியிடங்களு டன் தரம் உயர்த்துவது வழக்கம். அதற்குப் பின் எந்த முன்னேற்றமும் காண முடியாது. உதாரணமாக ஈரோடு மாவட்டம் பர்கர் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்தி லைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, உயிரியன் சமூக அறிவியல் உள்ளிட்ட பத் துக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு ஆசிரி யர் பணியிடங்களே துவரை உருவாக்கப்படவில்லை. இந்த அவலம் 25 ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்த அவவத்தை கண்டித்து அப்பள்ளி யில் பயிலும் மாணவர்கள், பெற்றோருடன் 2017-இல் பர்கூரில் உண்ணாவிரதம் மேற் கொண்டனர். போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இப்பள்ளி எங் து துறையின் கீழ் வருவதில்லை. ஆகவே இற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றுகூறினார்.
அதனால் அந்தப் பெற்றோர்கள், இவ்வ லயுநிர்வாகசீர்கேடுகள் மிகுந்த இந்தத்துறை யோடு எங்களது பள்னிகள் நடித்தால் எங்க ளது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்ட டும். ஆகலே! பள்ளிகளை பள்ளிக்கல்வித்து தையோடு இளைத்து விடுங்கள்' என்று அர சைக்கேட்டுக்கொண்டனர். சமையல் உதவியாளர், துப்புரவுப் பணி யாளர், இரவு காவலர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர் என எண்ணற்ற காவி பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே நிரப் பப்படாமல் உள்ள அவலம் தொடர்கதை யாகநீடிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் 22 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் இன்றளவும் தங்குமிட வாதி ஏற்படுத்தப்பட வில்லை. ஆகவே இந்தப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளி எனும் பெயரைத் தாங்கி இயங்கினாலும், உண்டு செல்லும் பள்ளிக வாகவே செயல்பட்டு வருகின்றன. காலை உணவை காலை 9 மளரிக்கும், இரவு உளாவ மாலை 4 மணிக்கும் வழங்கும் நிலை உன் மேலும் விடுதி கட்டடம்,வகுப்பறைகட்ட டம், சாமாகயலறை, கழிப்பறை ஆய்வுக்கடம் ஆகிய அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல் பல பள்னிகள் தவிக்கின்றன.
இப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே விடுதிக் காப்பாளர்களாகவும் செயல்படுகின் றனர்.
ஒரு விடுதி காப்பாளர் நான்கு பள்ளிகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பெரும்பானான விடுதி காப்பாளர்கள் விடுதி களில் தங்குவதில்லை. எனவே விடுதிக் காப் பாளர்களும் தலைமை ஆசிரியர்களும் தனித் தனியாக நியமிக்கப்படவேண்டும்.
தற்போது இந்தப்பள்ளிகளை கண்காணிக் ரும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இது சற்றும் பொருத் தமரணதாக இல்லை. கல்வித்துறையில் குறு வட்ட அளவில் வட்டார அளவில்,மாவட்ட அளவில் எனபல அடுக்கு கட்டமைப்புவசதி களும் தொடர் கண்காணிப்பும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த தலப் பள்ளிகளில் ஆண்டும் கணக்கில் அவலங்கள் தொடர்கின்றன.
கடந்த ஆண்டு தேர்வு முடிவின்படி, 17 துறைகளின் சார்பில் தேர்வு எழுதியவர்களில் ஆதிதிராவிடர் தனப்பள்ளிகள் 82.21 % பழங் குடியினர் நலப் பள்ளிகள் 86.81 % தேர்ச்சி பெற்றுள்ளனர், பிற துறைகனை ஒப்பிடுகை யில் நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக எம் பின் தங்கி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இவ்வாறான அவலங்கள் தொடர்ந்து நீடிப்பதால் இந்த நலப் பள்ளிகளை பள்ளி உகல்வித் துறையுடன் இணைத்திட வேண் டும் என 2017-ஆம் ஆண்டு பழங்குடியினர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் நாடபெற்ற கயந்துரையட லில் கல்விபாளர்கள் அரசை வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக உல்வேறு மக்கள் அமைப்புகளும் இதனை வலியுறுத்தி அரசி டம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தன. இந்நிலையில் ஆதிதிராவிடர்மற்றும்பழங் குடியினர் நலத்துறை பிற்பட்டோர், மிக வும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை. இந்து சமய அறநிலையத்துறை வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள் அனைத்தையும்பள் மிகல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. பட்டியலிளக்குழந்தைகள் பட்ட துயரங்கள் நீங்க இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
இணைப்பிற்கு பிறகும் இவர்கள் பெற்று வந்த சலுகைகள் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும். சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளுக்கு எதிரான ஜாதி வெறி, ஜாதிப் பாகுபாடு ஜாதி இழிவு: ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றில் இருந்து மனி தர்கான விடுபட வைப்பது தான் இன்றைய தேவை. இந்நோக்கம் நிறைவேற சமச்சீர்க் சுல்வி முறை வளர வேண்டும்.
எனவே இணைப்பின் மூலம் தற்போ துள்ள அவலநிலையில் இருந்து நலத்துறைப் பள்ளிகள் மேம்பட முடியும் என்பதையும் சமச்சீர்க் கல்வி முறை வளர இது போன்ற நடவடிக்கைகள் அவசியமானவை என்பதை யும் அனைவரும் புரிந்து கொள்ள வேண் டும்.
சமூகப் பிரிவு அடிப்படையில் தனிப் பாதை கூடாது. தனி மயானம் கூடாது. தனிக்குடியிருப்பு கூடாது என்று முழங்கும் போது தனிப்பள்ளிகள் மட்டும் எதற்காக ஜாதிஒழிப்பிற்குதனிப் பள்ளி தீர்வல்ல. அது அவர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழி கோலும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.