டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1.50லட்சம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - மே.10,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 29, 2023

Comments:0

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1.50லட்சம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - மே.10,2023

சென்னையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1.50லட்சம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Junior Executive, Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - தமிழ்நாடு பைஃபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்

பதவி - Junior Executive, Consultant

காலியிடங்கள் - 09

கல்வித்தகுதி - BE/B.Tech, Diploma

சம்பளம் - ரூ.25,000 முதல் ரூ.150,000 வரை

வயது வரம்பு - 25-40

பணியிடம் - சென்னை

விண்ணப்பிக்கும் முறை - தபால்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - எழுத்து தேர்வு, நேர்காணல்

முகவரி - The Managing Director,

Tamil Nadu Fibernet Corporation Limited, Door NO: 807, 5th Floor, PT Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai-600002

இணையதள முகவரி - https://www.tn.gov.in/

கடைசி தேதி - மே.10,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews