போக்குவரத்து காப்பாளர் தேர்வு
(TRAFFIC WARDEN SELECTION)
Ref: Proceedings of the Commissioner of Police, Trichy City No. C.No.: A1/5978/2023 - Dated: 10.03.2023
சமூக நலன் மற்றும் சேவை மனப்பான்மையுடன் திருச்சியில் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சேவை செய்ய விரும்புவோர் வருகின்ற 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திருச்சி ஆயுதப்படை மைதானம், K.K நகரில் நடைபெறும் போக்குவரத்து காப்பாளர் தேர்விற்கு ஆண்,பெண் இருபாலரும் கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் வரவும். தகுதிகள்:
1. வயது வரம்பு 25 லிருந்து 45 க்குள் இருக்க வேண்டும்.
2. பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்,(UG)
3.தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு, திருச்சி மாநகர எல்லைக்குள் வசிப்பராகவும் இருக்க வேண்டும்.
4.சாதி,மத,அரசியல்,அமைப்பை சார்ந்தவராக இருக்க கூடாது.
5. எவ்வித குற்ற வழக்குகளிலும் சம்மந்தபடாதவராக இருக்க வேண்டும்.
6.அரசு,தனியார் நிறுவன ஊழியராகவோ, சுயதொழில் புரிபவராகவோ இருக்க வேண்டும்.
7.எந்த ஒரு ராணுவ அமைப்பிலும் அதிகாரியாகவோ, அத்தியாவசியப் பணிகளிலோ இருக்க கூடாது. 8.சமுதாய முன்னேற்றப் பணிகளில் தங்களை அற்பணித்துக் கொண்டு இருக்கும் என்.சி.சி RSP,JRC என்.எஸ்.எஸ்., ரோட்டரி கிளப்,லயன்ஸ் கிளப் அமைப்பை சார்ந்தவர்களும், பள்ளி ஆசிரியர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு:
1. எந்த பணப்பயனும் கிடையாது -
2.சீருடையை தங்கள் சொந்த செலவில் அமைத்து கொள்ள வேண்டும்.
கீழ்கண்ட ஆவணங்கள் தேவை:
1.இரண்டு புகைப்படங்கள் (PP)
2. பான் கார்டு அசல் + நகல்
3. ஆதார் கார்டு அசல் + நகல்
4. வாக்காளர் அடையாள அட்டை
5. ஓட்டுநர் அடையாள அட்டை
6. கல்வித்தகுதி சான்றிதழ்
மேலும் விபரங்களுக்கு:
ஆடிட்டர்.S.A.முருகையன்,
தலைமை போக்குவரத்து காப்பாளர் திருச்சி சிட்டி
Cell No:9363001775

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.