Breaking

Wednesday, March 15, 2023

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டம்?



அச்சுறுத்தும் வைரஸ்...பள்ளி முழு ஆண்டு தேர்வில் மாற்றமா? - வெளியான தகவல்

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டம்?

வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்

ஏப்ரல் 24 முதல் நடைபெறுவதாக இருந்த தேர்வை, 17ஆம் தேதியே தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog