காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 23, 2023

Comments:0

காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!!

காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews