வரும் 17ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 15, 2023

Comments:0

வரும் 17ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 17ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும், 17ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், கல்வி சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.

பணி நியமன உத்தரவு, அப்போதே வழங்கப்படும்.

பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், வேலைதேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in மற்றும், www.ncs.gov.in என்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews