பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 15, 2023

Comments:0

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023 10th pass? - Indian Army Jobs - Last Date - March,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை காத்திருக்கு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள MTS, Cook, Washerman, Barber, Masalchi பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - இந்திய ராணுவம்

பதவி - MTS, Cook, Washerman, Barber, Masalchi

காலியிடங்கள் - 135

கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு

சம்பளம் - ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை

வயது வரம்பு - 18-25

பணியிடம் - இந்தியா முழுவதும்

தேர்வு முறை - Written Test/ Trade Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - To The Group Commander,

HQ 22 Movement Control Group, Pin-900328, C/O, 99 APO

இணையதள முகவரி - www.joinindianarmy.nic.in

கடைசி தேதி - மார்ச்,01,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews