டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - பிப்.13,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 29, 2023

Comments:0

டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - பிப்.13,2023

டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளம்..!

தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் காலியாக உள்ள YP, SRF, Assistant Manager, Project Associate விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் - தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல்

நிறுவனம் பதவி - YP, SRF, Assistant Manager, Project Associate

காலியிடங்கள் - 12

கல்வித்தகுதி - 12th, Diploma, MA, Any Degree, Master Degree, Graduate

சம்பளம் - ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை

வயது வரம்பு - 18 முதல் 50

பணியிடம் - பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - ICAR-NIVEDI, Ramagondanahalli, Yelahanka, Bengaluru- 560064

இணையதள முகவரி - https://nivedi.res.in/

கடைசி தேதி - பிப்.13,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews