அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 21، 2022

Comments:0

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளை கடைசி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பணி: Calibration Trainee

காலியிடங்கள்: 2

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும். 

சம்பளம்: மாதம் ரூ .8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/pdf/Advertisement%20%20for%20Calibration%20Trainee%2006.12.2022.pdf அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து The Coordinator NHHID ,Kalanjiyam Building,2” floor, opposite to mining Engineering CEG campus,Anna University ,Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 22.12.2022

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة