TRB தேர்வு அறிவிப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி - Physical Education Teachers Dissatisfied with TRB Exam Notification.
இதில், காலியாக உள்ள, 2,700க்கும் மேற்பட்ட, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடவில்லை.
மேலும், 300க்கு மேலான பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லை; அங்கு பணியிடங்களை ஏற்படுத்தி, அவற்றை நிரப்ப அரசு உடனே நடவடிக்கை எடுக்க நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கால அட்டவணையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இடம் பெறாததால், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கர பெருமாள் வெளியிட்ட அறிக்கை:
கல்வித்துறையில், 2023ம் ஆண்டில், 15 ஆயிரத்து, 149 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கால அட்டவணை, நேற்று முன்தினம் வெளியானது.
இதில், காலியாக உள்ள, 2,700க்கும் மேற்பட்ட, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடவில்லை.
மேலும், 300க்கு மேலான பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லை; அங்கு பணியிடங்களை ஏற்படுத்தி, அவற்றை நிரப்ப அரசு உடனே நடவடிக்கை எடுக்க நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.