Breaking

Thursday, August 25, 2022

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு - தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு - தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனுக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்த் ராஜாவுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog