Breaking

Wednesday, July 06, 2022

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுகிறது - அமைச்சர் அன்பில்

கொரோனா காலத்தில் பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்பட விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog