Breaking

Wednesday, July 20, 2022

டிஎன்பிஎஸ்சி: குரூப்-1 தரவரிசைப் பட்டியல்

டிஎன்பிஎஸ்சி: குரூப்-1 தரவரிசைப் பட்டியல் வெளியானது

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்றது.

இதையும் படிக்க | கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு

66 பணியிடங்களுக்கான நேர்காணல் அண்மையில் வெளியான நிலையில் தரவரிசைப் பட்டியல் தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம்பிடித்தோர் ஜூலை 29இல் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog