The teacher training exam is scheduled to take place in August. Those who want to write as individual candidates can fill up the application form and submit it through the website www.dge.tn.gov.in. Applications can be submitted through the District Teacher Education and Training Institutes from 28th to 7th July along with the marks already written and passed. The examination fee is Rs.50 per subject, mark certificate (first year) Rs.100, second year mark certificate Rs.100, registration and service fee Rs.15, online registration fee Rs.50. Individuals who fail to apply can apply under the Special Admission Scheme from July 8 to 9. You have to pay a fee of Rs.1000 for this.
ஆசிரியர் பயிற்சி தேர்வு
ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது. தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளையும் இணைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் 28ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்று (முதலாம் ஆண்டு) ரூ.100, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்று ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க தவறும் நபர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜூலை 8ம் தேதி முதல் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.