+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-2023ம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்:
*B.Sc OPTOMETERY - 4 வருடம்*
*B.Sc NURSING - 4 வருடம்*
*B.Sc PHYSICIAN ASSISTANT - 4 வருடம்*
*B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம்*
*BNYS - 4 ½ வருடம்*
*தகுதி: 12 ஆம் வகுப்பில் கணிதம்/ அறிவியல் பாடப் பிரிவுகளில் 45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.*
*விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15*
*மேலும் விவரங்களுக்கு:*
*இயக்குநர்*
*தமிழ்நாடு உதவி மையம், வளாகம்*
*மரகதம் நகர், வல்லஞ்சேரி, கூடுவாஞ்சேரி,*
*சென்னை - 600 202*
*கைப்பேசி எண்: 9442437773*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.