எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 02, 2022

Comments:0

எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை

IMG-20220501-WA0073
எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை

ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை.

இன்று முதல் EMIS APP -இல் மாணவர் வருகை, ஆசிரியர்கள் வருகை, துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா????

uninstall the tnemis app and install in playstore. It will work.

TN EMIS NOW IS TNSED APP Link - Update Now...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews