Breaking

Saturday, April 09, 2022

மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்கிட UGC உத்தரவு

மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்கிட வேண்டும்

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு

மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டம் வழங்காததால் ஏற்படும் தாமதம் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்ததன் எதிரொலி.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog