Breaking

Friday, April 01, 2022

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13ம் தேதி தொடங்கும் - 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog