Breaking

Saturday, April 02, 2022

UG, PG படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

ஒன்றிய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் UG, PG சேர பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வழங்கப்பட்டது. UG, PG படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. nta.ac.in இணையதளத்தில் பொது நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியானது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog