டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 06, 2022

Comments:0

டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்கம்

The University of Agriculture has announced that the online consultation for Diploma in Agriculture courses will start from today. University 'Dean' Kalyanasundaram said: At the university, the online consultation for the Diploma in Agriculture for the 2021-22 academic year will start today and will continue till the 9th. Detailed information on this has been sent to all eligible applicants, mobile phone, e-mail.

There is no charge for internet consultation. Fees will be charged at the time of certification verification. Applicants can log in via tnau.ucanapply.com and change college and course options from today until 5:00 pm on the 9th. The schedule for certification verification will be released soon.Thus, he said டிப்ளமோ வேளாண் படிப்புகளுக்கான இணைய வழிக்கலந்தாய்வு இன்று முதல் துவங்க உள்ளது என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலை 'டீன்' கல்யாணசுந்தரம் கூறியதாவது: பல்கலையில், 2021-22ம் கல்வியாண்டுக்கான டிப்ளமோ வேளாண் படிப்புக்கு இணைய வழிக்கலந்தாய்வு இன்று துவங்கி வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களின், மொபைல்போன், இ-மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இணையதள கலந்தாய்வின் போது கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள், tnau.ucanapply.com வாயிலாக உள்நுழைந்து, இன்று முதல் வரும் 9ம் தேதி மாலை 5:00 மணி வரை கல்லுாரி, பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews