பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 22, 2022

Comments:0

பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!

*அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்*

நாளை 23.04.2022 பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற உள்ளதால்

1) *TN EMIS App ல் Working Status. ல் Not working day என பதிவு செய்ய வேண்டும்*

2) *Staff Attendance ல் கட்டாயம் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்*

3) *23.04.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் எண்ணிக்கையை பதிவு செய்ய icon கொடுக்கப்படும் தவறாமல் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews