Breaking

Tuesday, April 05, 2022

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.65,000 சம்பளத்தில் வேலை

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.65,000 சம்பளத்தில்.. NIRT சென்னையில் வேலை...!!!!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி மையம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: திட்ட ஆலோசகர்

சம்பளம்: ரூ. 65,000

கல்வி தகுதி: முதுகலை பட்டப்படிப்பு புள்ளியியல்/ உயிரியல் புள்ளியியல்/ பயன்பாட்டு கணிதம்/ தொற்றுநோய்-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/பல்கலைக்கழகங்களில் பயின்றவராக இருப்பது அவசியம்.

NIRT தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வானது 6.4.2022 அன்று 9.00 மணிக்கு நடைபெறும்.

NIRT விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் பெறலாம் அல்லது நிறுவனத்தின் முகவரியில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog