தேர்வு முறை மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் - TNPSC நாளை ஆலோசனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 07, 2022

Comments:0

தேர்வு முறை மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் - TNPSC நாளை ஆலோசனை!

The meeting of the Tamil Nadu Civil Servants Selection Committee will be held tomorrow. In this, important decisions are to be taken regarding the changes in the selection system of DNPSC.

Public Sector Officers and Staff are selected through DNPSC. The recruitment activities of this examination will be changed from time to time as per the policy decisions of the Government. Accordingly, a consultative meeting of the selection committee is being held tomorrow to discuss the recent changes in the examination procedure and the changes to be made in the future.

In addition, important decisions are to be made as to whether there is a reservation in employment for people of other religions, and whether there is a reservation for first-generation Muslims.

The meeting, which will be chaired by Commission Chairman Balachandran, will have six elected members; DNPSC, Secretary Uma Maheshwari and Selection Control Officer Kiran Kurala are expected to attend. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் நாளை நடக்கிறது. இதில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அரசு துறை அலுவலர் மற்றும் ஊழியர்கள், டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள், அரசின் கொள்கை முடிவுகளின்படி, அவ்வப்போது மாற்றப்படும். இதன்படி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க, நாளை தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேலும், பிற மதங்களில் இருந்து மாறுவோருக்கு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக முஸ்லிமாக மாறியவர்களுக்கு, இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஆணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஆறு பேர்; டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.-

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews